ஜோதிட ஆலோசனை, ஜோதிடம் பலன்கள், ஜோதிடர் ப.சீத்தாபதி | Astrology online consultaion, Astrologer B.Seethapathi
LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 

இணையவழி ஜோதிட ஆலோசனை (Astrology Online Consultation)

 

CONSULT NOW

Astrologer Name: B.Seethapathi, M.Sc. (Applied Astrology)

Experience:

  • Provided Consultations & Prepared Reports to Customers from All Over the World. Given More than 10,000 Astrology Consultations & Prepared more than 4000 Astrology Reports to Customers from Many Countries.
  • In-Person Schedule for Astrology Consultations to Customers in Chennai.
  • More than 15 Years of Astrology Consultation skills.
  • Predictions are in English/ Tamil languages depends on your preference.
  • Can give predictions reports through E-mail.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

  • 15 ஆண்டு கால அனுபவமுள்ள ஜோதிடர் ப.சீத்தாபதி M.Sc. (Applied Astrology).
  • உங்கள் வேலை, தொழில், வியாபாரம், குடும்பம், குழந்தைகள், கல்வி, சொத்து, அயல் நாட்டில் வேலை / வாழ்வு அமைய விருப்பம், உடல் நலம் சம்பந்தமான ஜோதிட ஆலோசனைகள் வழங்கப்படும்.
  • (உலகின் எந்த பகுதியிலிருந்தும் மொபைல் தொடர்பு கொண்டு நேரடியாக பேசலாம்).

Consultation Charges:

Country 30 Minutes Consultation 1 Hour Consultation E-Mail Consultation
India Rs. 500 Rs. 1000 Rs. 250
Abroad $50 (US Dollar) $100 (US Dollar) $10 (US Dollar)

Minimum 2 questions essential for email (consultation) reply. This is applicable for both India & Abroad Customers.

வாழ்க்கை பிரச்சினைகள் தொடர்புள்ள ஜோதிட கேள்விகளுக்கு கேட்பவரின் ஜாதகத்தை ஆராய்ந்து விளக்கமாக பதில் தரப்படும். மின்னஞ்சல் வழியாக பெறப்படும் ஜோதிட கேள்விகளுக்கு 3 நாட்களுக்குள் பதில் அனுப்பப்படும்.

கேள்விகளுக்கு சில உதாரணங்கள்:
1. எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்?
2. என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்?
3. எனக்கு வீடு வாங்க இது சரியான நேரமா?
4. எனக்கு அயல் நாட்டில் வேலை கிடைக்குமா?

ஜோதிட ஆலோசனை பெற விரும்புவோர் / கேள்விகள் மூலம் ஜோதிட பதில்கள் பெற விரும்புவோர் தர வேண்டிய குறிப்புக்கள்:

ஜாதகர் பெயர்(Name) :
ஆண் / பெண்(Sex) :
பிறந்த தேதி / மாதம் / வருடம்
(Date of Birth/Month/Year)
:
பிறந்த நேரம் (Birth Time) :
பிறந்த ஊர் / இடம் (Birth Location) :

(பிறந்த தேதி, நேரம் அல்லது ஊர் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் பதில் அளிக்க இயலாது).

BOOK YOUR APPOINTMENT TODAY FOR ONLINE CONSULTATION:

 
Your Name *
E-Mail *
Phone with Country Code *
Country *
State *
Purpose of the Consultation *
  Disclaimer
I read and agree the disclaimer Yes No
Write reCAPTCHA code *